மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவி செய்யும் நாய்!

மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு நாய் உதவி செய்யும் காணொளி ஒன்றினை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மாற்று திறனாளி சிறுவனின் சக்கர நாற்காலியை நாய் ஒன்று அழகாக தள்ளிச் செல்கின்றது. The best time to make friends is before you need them? pic.twitter.com/B9zl7pZt9B — Susanta Nanda IFS (@susantananda3) June 1, 2020 மனிதர்கள் நடமாடும் … Continue reading மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவி செய்யும் நாய்!